பல நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் நெருக்கம்.. வெளிவரும் அனிருத்தின் லீலைகள்

Anirudh Ravichander Jonita Gandhi Gossip Today
By Dhiviyarajan Mar 26, 2023 11:15 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தற்போதைய காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வருபவர் தான் அனிருத். இவர் 2011 -ம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட் கொடுத்து அசத்தினார். இதையடுத்து பல படங்களில் இசையமைத்து வருகிறார்.

பல நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் நெருக்கம்.. வெளிவரும் அனிருத்தின் லீலைகள் | Anirudh Was In Relationship With Jonita Gandhi

அனிருத்தின் லீலைகள் 

அனிருத் பிரபல பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் அனிருத் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அனிருத் அதிகமாக இரவு பார்ட்டி நடத்துவாராம் அதில் அவர் மது அருந்திக்கொண்டு சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தாராம்.

மேலும் அனிருத் பாடகி ஜோனிட காந்தியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார். 

பல நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் நெருக்கம்.. வெளிவரும் அனிருத்தின் லீலைகள் | Anirudh Was In Relationship With Jonita Gandhi