ஒரு பையனிடம் இப்படி பேசுவது! பொது நிகழ்ச்சியில் படுகேவளமாக பேசிய அனிதா!
television
anithasampath
biggbossultimate
By Edward
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமீபத்தில் தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் பிக்பாஸ் 4 போட்டியாளரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
நேற்று நடந்த டாஸ்க்கின் போது பாலாவிற்கும் அனிதாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு சண்டையில் முடிந்தது. இதைதொடர்ந்து அனிதாவை ஒருசில ரசிகர்கள் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அனிதா நிரூப்புடன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பொது நிகழ்ச்சி என்று கூட பார்க்காமல் படுகேவளமான வார்த்தைகளை பயன்படுத்தி அனிதா நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா ??? pic.twitter.com/ILiGN1pVi5
— மாடர்ன் திராவிடன் (@moderndravidan) March 11, 2022