காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? அஞ்சலி இப்படி பட்டவரா!
Anjali
Gossip Today
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அஞ்சலி. இவர் 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

அஞ்சலி, நடிகர் ஜெய்யை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இருவரும் ஒன்றாக தங்கி வருகின்றனர் போன்ற வதந்திகள் வெளியானது.
இந்நிலையில் அஞ்சலி பிரபல தொழிலதிபறை திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அஞ்சலி எந்த பதிலும் சொல்லவில்லை.
