ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Anjali Photoshoot
By Karthick Raja Sep 14, 2026 03:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் நடிப்பில் சமீபத்தில் மகுடம் திரைப்படம் வெளிவந்தது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery