வெள்ளை நிற ஆடையில் ஓவர் கிளாமர் காட்டும் கேரளத்து நடிகை.. வைரலாகும் புகைப்படம்

Tamil Actress
By Dhiviyarajan Jan 15, 2023 05:02 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் அஞ்சலி நாயர். இவர் 2019 ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.

இதன் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுடன் டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கப்பட்டது.

கவர்ச்சி புகைப்படம்

தொடர்ந்து குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த அஞ்சலி நாயர், தற்போது கிளாமர் ட்ராக்கில் சென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வெள்ளை உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.