அவருடன் மோசமான உறவில் இருந்தேன்!! கொடுமைக்கு பின் உதறித்தள்ளிய நடிகை அஞ்சலி..
Anjali
Gossip Today
Tamil Actors
Tamil Actress
By Jai
கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் அஞ்சலி சரியான ஒரு இடத்தினை பிடிக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது.
சமீபத்தில் நடிகை அஞ்சலி கொடுத்த பேட்டியொன்றில், நான் மோசமான ஒரு உறவில் இருந்ததாகவும் அந்த உறவு விஷமத்தனமான உறவு. தாமதமாகத்தான் அதை பற்றி புரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
அதன்பின் தான் அந்த உறவில் இருப்பது தவறு என்றும் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை. எனவே தான் அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிட்டதாகவும் நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். ஆனால் அந்த நபர் யார் என்ற தகவலை கூறவில்லை.