வாய்ப்பே இல்லாம அந்தமாதிரி படத்தில் தாராளம் காட்டும் நடிகை அஞ்சலி.. போயும்போயும் இப்படியா..

Anjali Gossip Today Indian Actress
By Edward Nov 02, 2022 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்றபடத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அஞ்சலி. இப்படத்தினை அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற துடித்து வருகிறார்.

ஆனால் போதிய படங்கள் அவருக்கு வராததால் சமீபகாலமாக கிளாமர் ஆட்டம் மற்றும் மோசமான காட்சிகள் என்று எல்லைமீறி நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஆந்தாலஜி படமாக உருவான பாவக்கதைகள் படத்தில் உள்ளாடையுடன் லெஸ்பியன் பெண்ணாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் ஐட்டம் பாடலுக்கு படுகவர்ச்சியாக சமந்தாவுக்கு இணையான ஆடையணிந்து ஆட்டம் போட்டார். இந்நிலையில் ஜான்சி என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 28ல் ஓடிடி தளத்தில் வெளியான இத்தொடர், ஒருசில நிமிடத்திலேயே படுமோசமான காட்சிகள், படுக்கையறை, குளியளறை காட்சிகள் அமைந்துள்ளது. அதில் அஞ்சலி தாராளம் காட்டியதோடு முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறார்.

வாய்ப்பில்லாத ஒரே காரணத்திற்காக அஞ்சலி ஜான்சி தொடரில் இப்படியொரு கேவலமான காட்சியில் நடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.