38 வயதில் தயாரிப்பாளருக்கு இரண்டாம் தாரமாகும் நடிகை அஞ்சலி!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Anjali Marriage Tamil Actress Actress
By Edward Mar 24, 2024 11:30 AM GMT
Report

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.

38 வயதில் தயாரிப்பாளருக்கு இரண்டாம் தாரமாகும் நடிகை அஞ்சலி!! மாப்பிள்ளை யார் தெரியுமா? | Anjali Telugu Film Producer Second Marriage

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று. அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். பின் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார்.

தற்போது ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி தெலுங்கு சினிமா பக்கம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

38 வயதில் தயாரிப்பாளருக்கு இரண்டாம் தாரமாகும் நடிகை அஞ்சலி!! மாப்பிள்ளை யார் தெரியுமா? | Anjali Telugu Film Producer Second Marriage

அதிலும் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் இரண்டாம் தாரமாக தான் அஞ்சலி அவரை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவும் வெளியாகியிருக்கிறது.

You May Like This Video