ரூ. 100 கோடி சொத்து மதிப்பு!! லட்சத்தில் பிளாட் வாங்கிய சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர்..
Sachin Tendulkar
Mumbai
Net worth
Sara Tendulkar
By Edward
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாணி வீரரும், லெஜண்ட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தற்போது பல தொழில்களை ஆரம்பித்து அதன்மூலம் சொத்துக்களை சேர்ந்து வருகிறார்.

அஞ்சலி டெண்டுல்கர்
சமீபத்தில் Ten x You என்ற விளையாட்டு ஷூ உள்ளிட்ட பொருட்களை விற்கும் தொழிலை ஆரம்பித்தார். அப்பாவை போன்று மகள் சாரா டெண்டுல்கரும் பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் வீடு, மும்பை பாந்த்ரா மேற்கு மும்பையில், பெர்ரி கிராஸ் ரோட்டில் 6000 சதுர அடி பரப்பளவில் 5 மாடிகள் கொண்ட ஆடம்பரமான வீடு அமைந்துள்ளது.
பிளாட்
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கியிருக்கிறாராம்.
Peninsula Heights என்ற அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒரு ஃபிளாட்டை ரூ. 32 லட்சத்திற்கு அஞ்சலி டெண்டுல்கர் வாங்கியிருக்கிறாராம்.
