ரசிகர்களின் மனதை கவரும் நடிகை க்ரித்தி ஷெட்டியின் கிளாமர் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Photoshoot Krithi Shetty
By Kathick Mar 13, 2026 05:30 PM GMT
Report

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இளம் நடிகைகளில் ஒருவர் க்ரித்தி ஷெட்டி. இவர் தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வா வாத்தியார் படம் தமிழில் வெளிவந்தது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக LiK, ஜீனி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery