அஞ்சலி வாணிபோஜனை கழட்டிவிட்ட நடிகர் ஜெய்.. கமுக்கமாக நடக்கும் கல்யாண ஏற்பாடு..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் பல படங்களில் நடித்து முன்னணி இடத்திற்கு வரமுடியாமல் தவிர்த்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெய். வாமணன், சென்னை 28 உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு அவரது நடிப்பு பேசப்பட்டது.

அஞ்சலி, வாணிபோஜனுடன் காதல்
இதனை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் காதலில் இருந்தும் பின் சில காரணங்களால் அவரை கழட்டிவிட்டதும் பெரியளவில் கிசுகிசுவாக பேசப்பட்டது. அஞ்சலியை தொடர்ந்து சின்னத்திரை நயன் தாரா என்று கூறப்படும் நடிகை வாணி போஜனுடன் ட்டிபிள்ஸ் என்ற படத்தில் நடித்தார்.
அப்படத்தின் போது இருவருக்கும் ரகசிய காதல் ஏற்பட்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். வாணி போஜனிடம் கால்ஷீட் கேட்டு கதை கூறும் இயக்குனர் எப்போது சென்றாலும் அவருடன் ஜெய் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்துவந்தது.

திருமண ஏற்பாடு
இதனால் தனக்கு வாய்ப்புகள் குறைவதாக கூறி வாணி போஜனை விட்டு விலகி இருக்கிறார் ஜெய். வாணி போஜனும் சுமுகமாக அவரை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறி மறைமுகமாக டிவிட் ஒன்றினை போட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் வீட்டில் திருமண வற்புறுத்தல் இருப்பதால் அதற்கு அவர் பச்சைக்கொடியையும் காட்டி இருக்கிறார்.
இதற்கு ஜெய் தன்னுடைய சென்னை 28 படத்தின் நண்பர்களுடன் பார்ட்டியையும் கொண்டாடியுள்ளாராம். விரையில் ஜெய்யின் திருமணம் நடக்கவிருப்பது கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.