நடிகர் அர்ஜுனின் இளைய மகள் தொடங்கிய புது தொழில்! வித்தியாசமான பிஸ்னஸா இருக்கே

Arjun
By Parthiban.A Sep 10, 2022 08:47 AM GMT
Parthiban.A

Parthiban.A

in Celebrity
Report

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தற்போது ஒரு புது தொழில் தொடங்கி இருக்கிறார்.

அர்ஜுன்

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்து இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

விரைவில் ஐஸ்வர்யா நடிக்கும் ஒரு படத்தை அர்ஜுன் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இளைய மகள் அஞ்சனா பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது புது தொழில் தொடங்கி இருப்பதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் தொடங்கிய புது தொழில்! வித்தியாசமான பிஸ்னஸா இருக்கே | Anjana Arjun Starts New Business

என்ன தொழில்?

அஞ்சனா அர்ஜுன் தற்போது handbag தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தான் தொடங்கி இருக்கிறார். வழக்கமாக லெதரில் தான் கைப்பைகள் தயாரிப்பார்கள், ஆனால் இவர் பழ தோலில் இதை செய்ய இருக்கிறார்.

இந்த வித்யாசமான பிஸ்னஸை தொடங்கி இருக்கும் அஞ்சனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் தொடங்கிய புது தொழில்! வித்தியாசமான பிஸ்னஸா இருக்கே | Anjana Arjun Starts New Business