அழகில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் vj அஞ்சனா.. மயங்கும் இளசுகள்

Anjana Rangan
By Dhiviyarajan Mar 26, 2023 09:00 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

10 ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் VJ அஞ்சனா.

இவர் டிவி சேனல்களில் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களின் பட இசை வெளியீட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

அழகில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் vj அஞ்சனா.. மயங்கும் இளசுகள் | Anjana Rangan Latest Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள VJ அஞ்சனா, சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.