கிளாமர் நடிகைகளை மிஞ்சிய தொகுப்பாளினி அஞ்சனா.. வாய்பிளக்கும் இளசுகள்..

Indian Actress Anjana Rangan Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 30, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறப்பவர்கள் அதிகமாக உருவெடுத்து வருகிறார்கள். அப்படி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார் விஜே அஞ்சனா.

தற்போது இவர் முன்னணி ஹீரோக்கள் படங்களின் இசை வெளியிட்டு மற்றும் படங்களின் வெற்றி விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கிளாமர் நடிகைகளை மிஞ்சிய தொகுப்பாளினி அஞ்சனா.. வாய்பிளக்கும் இளசுகள்.. | Anjana Rangan Latest Photoshoot

அஞ்சனா, சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் உடைய தொகுப்பாளினி அஞ்சனா, புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது படு கிளாமரான உடையில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..