கவர்ச்சி காட்டி நிகழ்ச்சியை மெர்சலாக்கிய தொகுப்பாளினி அஞ்சனா!! வர்ணிக்கும் இளசுகள்..
தற்போது எல்லாம் நடிகைகளுக்கு சமமாக தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வரிசையில் தனக்கென ரசிகர்க் கூட்டத்தை வைத்து இருக்கிறார் அஞ்சனா ரங்கன்.
இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
அஞ்சனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் அஞ்சனா, தற்போது கிளாமரான உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள், டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இருப்பதாக வர்ணித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.