அத்தன கோடி அப்பு.. ஒரே நாளில் அண்ணாத்த இத்தனை கோடி வசூளா?
Nayanthara
Rajinikanth
Kushboo
Meena
Annatthe
By Jai
மக்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படம் விருந்தாக வெளியானது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய அண்ணாத்த படத்தை பலர் கேலி செய்தும் எதிர்மறை விமர்சனம் செய்தும் வந்தனர்.
சீரியல் போல் உள்ளது என்றும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் படம் ஒரு குடும்பம் கதைகளத்தை மையமாக வைத்து இதுவரை பார்க்காத ரஜினிகாந்த் பல வருடம் கழித்து இப்படி நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது வெளியாகிய முதல் நாளில் அண்ணாத்த படம் 34 கோடியை வாசுலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. போட்ட பணத்தை எப்படியாவது ரஜினிகாந்த் எடுத்து கொடுப்பார் என்ற ஜாலியில் தயாரிப்பாளர் இருந்து வருகிறார்