அய்யோ சாமி முடியலடா..இதுதாண்டா உண்மையான தங்கச்சி! போயும்போயும் கீர்த்தி..

keerthysuresh annaatthe kulapullileela
By Edward Nov 10, 2021 10:40 AM GMT
Report

அண்ணாத்த படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரிய ஹிட் கொடுத்து 150 கோடி வசூலை பெற்று இன்னும் ஓட்டிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்தினை பற்றிய விமர்சனங்களும் மீம்ஸ்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

அப்படி படம் சீரியலை போன்று இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து சோகத்தையும் ஆழ்த்தியது. இந்நிலையில் கீர்த்தி தங்கச்சியாக நடிப்பதற்கு பதிலா இவங்களதா சிறுத்தை சிவா நடிக்க வச்சியிருக்கனும் என்று ரசிகர்கள் இணையத்தில்புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அண்ணாத்த படத்தில் பாட்டியாக நடித்த 67 வயதான குலப்புல்லி லீலா நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே நடிகர் ரஜினியின் முத்து படத்தி சில காட்சிகளில் நடித்திருப்பார். இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழில் சுமார் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்கு 70வதாவது வயது இவருக்கு 67 அப்போ ரியல் தங்கச்சி இவங்க தான் என்று கூறி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery