பாம்பை விட்டு மிரட்டிய இயக்குனர்! கதறி அலறிய நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth Superstar Annamalai Annathe
By Edward Sep 16, 2021 05:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு டப்பிங் வேலையில் இருந்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் நல்ல வரவேற்பும் வெற்றியும் கண்டது. ரஜினிகாந்த், குஷ்பூ நடிப்பில் வெளியானது. அப்படத்தின் பாம்பு காட்சி பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சுவாரஷ்யமான நிகழ்வை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பாம்பு எந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் அவர் மீது ஏறி படையெடுத்தது. எந்த டயலாக்கும் பயிற்சியும் இல்லாமல் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்டது.