விஜய்யுடன் யார் எட்டிப் பார்த்தா என்ன..தேவையில்லாதது!! அண்ணாமலை கருத்து..

London K. Annamalai Gossip Today C Joseph Vijay
By Jai Sep 20, 2026 12:15 PM GMT
Report

தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலீடுகலை ஈர்க்க லண்டனுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, அஜித்தின் கார் ரேஸையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விஜய்யுடன் யார் எட்டிப் பார்த்தா என்ன..தேவையில்லாதது!! அண்ணாமலை கருத்து.. | Annamalai Urges Vijay Prioritize Local Investment

பின் ஒரே நாளில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி ஈர்த்தார். தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் இல்லாமல் முதலீட்டாளர்களை விஜய் சந்தித்த விஷயம் பேசுபொருளானது.

இந்நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசியுள்ளார்.

விஜய்யுடன் யார் எட்டிப் பார்த்தா என்ன..தேவையில்லாதது!! அண்ணாமலை கருத்து.. | Annamalai Urges Vijay Prioritize Local Investment

அண்ணாமலை

இந்தியா 4.1 டிரில்லியன் பொருளாதாரத்துடன் இருக்கிறது. இங்கிலாந்து 3.4 டிரில்லியன் பொருளாதாரம் இருக்கும் நாடு. அந்நாட்டிடம் சென்று பெரிய கூட்டத்தை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டு, அவரை பார்த்தாரா, இவங்க எட்டி பார்த்தாங்களா, அவரு உள்ள போனாரா என்று எதற்கு இந்த வேலையெல்லாம், இதெல்லாம் தேவையில்லாதது.

முதல்வர் விஜய் லண்டனுக்கு போனது பற்றி பேச விரும்பவில்லை, அவர் லண்டனுக்கு போக வேண்டாம், அதுவொரு டெட் எகானமி என்று கூறியிருக்கிறார்.