முட்டிக்கு கீழ இருக்குற தண்ணிய மறந்திட்டியே பங்கு! அண்ணாமலை அட்ராசிட்டி
tamilnadu
bjp
annamalai
chennaifloods
By Edward
தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கவைத்துள்ளது.
இதற்கு கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரணங்களை வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வெள்ளம் நிறைந்த பகுதிக்கு போட்டில் சென்றுள்ளார்.
அப்போது யாரும் தெரியாமலிருக்க அதுவும் சூட்டிங்கில் படம் எடுப்பது போல வீடியோ எடுக்கும் காட்சி இணையத்தில் அதிரவைத்து வருகிறது. இதுல போஸ் வேற..
Mmm...?? pic.twitter.com/I7yxXdZGKv
— James Stanly (@JamesStanly) November 9, 2021