அன்னப்பூரணி மேக்கப் கலைக்ஷன்ஸ்! இதுதான் அம்மாவின் மகிமை..
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்ப தடை செய்துள்ளனர். இதைதொடர்ந்து அந்நிகழ்ச்சியில் நடக்கும் சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகும். அதேபோல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த ஒரு கள்ளக்காதல் ஜோடி தற்போது சாமியார் வேஷமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலானது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்னபூரணி என்கிற பெண்மணி தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிபராசக்தி அம்மா என்று கூறி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கள்ளக்காதலன் அரசுவும் நானும் இணைந்தபோது தான் இந்த உணர்வை அறிந்தோம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அன்னபூரணி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுபற்றி சமுகவலைத்தளத்தில் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் அன்னபூரணு அரசு அம்மா கையில் கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் பற்றிய செய்திகள் வைரலாகியும் வருகிறது.
அன்னபூரணி கையில் அணிந்திருக்கும் இரு மோதிரம் பில்லா பட டைட்டிலில் இருக்கும் டிசைன் மோதிரமாகவும் சாதாரண பேன்ஸி மோதிரமாகவும் இருந்துள்ளது.
இது தவிர கழுத்தில் இரு செயின், காதில் தோடு, இடது கையில் பிரேஸ்லெட் என கொஞ்சம் நவீன, ஹைடெக் அம்மாவாக தான் அவர் வலம் வருகிறார் என்று இன்னும் பல நகைகள் அவர் கட்டிய அரசு சிலையில் இருக்கலாம் என்றும் மேக்கப்பிற்கு மட்டும் தனியாக எந்த பியூட்டி பார்லர் செல்கிறார் எங்களுக்கும் சொல்லுங்க அம்மா எனவும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.