உலக அளவில் அண்ணாத்த படைத்த வசூல் சாதனை..விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!

Box Office Annaththe
By Jeeva Nov 06, 2021 08:30 AM GMT
Report

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்து கடந்த தீபாவளியன்று உலகளவில் திரையிடப்பட்ட படம் தான் அண்ணாத்த.

ரஜினி நயன்தாரா கீர்த்திசுரேஷ் குஷ்பூ மீனா பிரகாஷ்ராஜ் என கலக்கலான காம்போவில் படம் ரிலீஸ் ஆகி நாடு கடந்து வசூல் சாதனை புரிந்துவருகிறது.

தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் ஆன அதே தினத்தில் 34.92 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.இதனையடுத்து உலக அளவில் அண்ணாத்த செய்த சாதனை விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி உலகளவில் படம் வெளியான தினத்தன்று 46.8 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறதாம்.