அழுவாச்சி படமா? கதறும் ரஜினி ரசிகர்கள்.. அண்ணாத்த படமா இது?
Nayanthara
Rajinikanth
Annaththe
Keerthysuresh
Siruthaisiva
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான படம் அண்ணாத்த. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியது.
ஆனால் படம் சீரியல் பாணியில் இருப்பது தான் குறையாக உள்ளது. ஒரு வருஷம் எடுத்து முடிக்க வேண்டிய சீரியலை 3 மணி நேரத்தில் கூறிவிட்டாரே என்று ரசிகர்கள் கடுமையான மீம்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.