அண்ணாத்த படமா சீரியலா? ரஜினி-கீர்த்தி-நயனை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்.

Nayanthara Rajinikanth Annaatthe Tamilcinema Keerthysuresh
By Edward Nov 01, 2021 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடித்து இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் அண்ணாத்த. நயன்தாரா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தங்கையாக குஷ்பூ, மீனா அக்கா மகளாக நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அப்படியே சீரியல் படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். அப்படியே அனைத்து கதப்பாத்திரமும் சீரியல் லுக்கில் இருப்பதாக கூறி மீம்ஸ்களால் கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery