பல கோடி பணத்தை கொடுத்து மூடிமறைக்கும் சிவகார்த்திகேயன்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்..
Sivakarthikeyan
D Imman
Gossip Today
By Edward
இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.
அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் அதை குறித்து பேசாம இருக்கிறேன் என்று இமான் பேசி இருந்தார்.
ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைத்தால் அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்.
இந்த தப்பை எல்லாம் மறைக்க சிவகார்த்திகேயன் பல கோடி இறைத்து அப்படியே மூடிமறைத்திருக்கிறார்.
தன்னை பற்றி மோசமான செய்தி வந்தால் கூட அதற்கான நடவடிக்கை எடுத்து பணத்தால் அதை நிறுத்தி வரும் வேலையை செய்து வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.