விடாமுயற்சி : கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..சினிமா விமர்சகரை வெச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்..
Ajith Kumar
Tamil Memes
Magizh Thirumeni
VidaaMuyarchi
By Edward
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது விடாமுயற்சி படம்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸாகியுள்ள விடாமுயற்சி படத்தின் அனைவரும் பார்த்து கொண்டாடி வரும் நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சினிமா விமர்சகர்களும் தங்கள் பங்கிற்கு விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அந்தணன்
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் ’யோவ்... கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன?’ என்ற ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அஜித்தை சமீபகாலமாக விமர்சித்து வரும் அந்தணன், விடாமுயற்சி படத்தை தான் இப்படி கிண்டல் செய்துள்ளார் என்று அஜித் ரசிகர்கள் அவரை திட்டியபடி பதிலடி கொடுத்து வருகிறார்கள்.