திருடா திருடா லேகாவா இது!! 54 வயசில் படுகவர்ச்சியில் நடிகை அனு அகர்வால்..
Indian Actress
By Edward
1980களில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அனு அகர்வால்.
தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்தில் லேகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் சின்ன ரோலில் நடித்து வந்த அனு அகர்வால் 1996ல் இருந்து நடிப்பில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து வந்தார்.
திருமணம் செய்யாமல் 54 வயதில் தனியாக இருக்கும் அனு அகர்வால், கவர்ச்சியில் உச்சக்கட்டமான ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.