சட்டை பட்டனை கழட்டி படுமோசமான போஸ்! காந்த கண்ணழகி நடிகை வெளியிட்ட புகைப்படம்..

anu emmanuel nammaveettumappillai
By Jai May 24, 2021 09:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு மாடல் நடிகைகளை அறிமுகப்படுத்துவது அதிகரித்தும் வருகிறது. அந்தவகையில் தமிழில் துப்பறிவாளம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனு இம்மானுவேல்.

தெலுங்கு படங்களில் க்ளாமராக நடித்திருந்தாலும் தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். வெளிநாட்டு நடிகை என்பதால் ரியல் வாழ்க்கையில் மாடர்ன்னாக இருந்து வருகிறார்.

அந்தவகையில், சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பேண்ட் போடாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு படுக்கையறையில் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.