அருவியில் மேலே இருந்து குவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நாயகி

Tamil Cinema
By Yathrika Apr 14, 2024 01:30 PM GMT
Report

அனுஹாசன்

கமல்ஹாசனின் அண்ணன் மகளான அனு ஹாசன் தமிழில் இந்திரா, ஆளவந்தான், நள தமயந்தி, ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்துள்ள அனுஹாசன் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை. இப்போதெல்லாம் அவர் நிறைய பிட்னஸ் வீடியோக்களை தான் வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது தான் வெளியே செல்லும் வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார். 

இயற்கையாக உருவாகி உள்ள அருவியின் பாறையில் அப்படியே கைகளை தலைக்கு மேல் தூக்கியபடி சறுக்கி குளம் போல இருக்கும் தண்ணீருக்குள் குதிக்கும் வீடியோவை அனு ஹாசன் வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட்டு பீட்டை எகிற வைத்துள்ளார். 

வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒருநிமிடம் பதறி போய்விட்டனர்.

இதோ அவரது வீடியோ,