லிப்லாக் காட்சியில் நடித்த அனுபமா! இப்படி மாறிட்டாரே என புலம்பும் பேன்ஸ்

anupama parameswaran liplock
By Kathick Nov 01, 2021 06:25 PM GMT
Report

பிரேமம் படம் மூலமாக தென்னிந்தியாவில் பாப்புலர் ஆனவர் அனுபமா. அவர் செம கியூடாக ஹோம்லி லுக்கில் படத்தில் நடிப்பது தான் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதுவரை அவர் மாடர்னாக நடித்தாலும் ஒரு லிமிட் உடன் தான் நடித்து வந்தார்.

ஆனால் தற்போது அவர் ரௌடி பாய்ஸ்' என்ற படத்தில் அவர் புதுமுக ஹீரோ உடன் லிப் லாக் காட்சியில் நடித்து இருக்கறராம். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஐந்து முத்த காட்சிகள் வருகிறதாம். தளபதி 66 படத்தை தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார் .

தில் ராஜுவின் nephew ஆஷிஷ் ரெட்டி தான் இந்த படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிஷ் ரெட்டி உடன் தான் முத்த காட்சியில் அனுபமா நடித்து உள்ளார். இந்த செய்தி தெலுங்கு சினிமாவில் வைரல் ஆக, அனுபமாவின் ரசிகர்கள் தான் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்படி மாறிட்டாரே அனுபமா என புலம்புகின்றனர்