காரில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி!! 27 வயது நடிகை அனுபமா வெளியிட்ட போஸ்ட்

Anupama Parameswaran Gossip Today Actress
By Edward Jun 08, 2023 12:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் பள்ளிப்பருவ சிறுமியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் நடித்தப்பின் நல்ல வரவேற்பு பெற்ற அனுபமா, தனுஷின் கொடி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பின் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ரெளடி பாய்ஸ் என்ற படத்தில் நடிகருக்கு முத்தம்கொடுக்கும் காட்சிக்காக 50 லட்சம் சம்பளமாக பெற்று ஷாக் கொடுத்தார்.

தற்போது சைரன் படத்தில் நடித்து வரும் அனுபமா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

ஸ்டார் பாய் நடிகர் சித்து என்பவருடன் Tillu Square என்ற படத்தில் நடித்துள்ள அனுபமா, அந்த நடிகருடன் காரில் நெருக்கமாக நடித்துள்ளார்.

இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளனர். அதில் காரில் நடிகர் மடியில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை அனுபமாவே இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.