இதுவரை இல்லாத உச்சக்கட்ட கிளாமர் லுக்!! சேலையில் இளசுகளை ஈர்க்கும் தனுஷ் பட நடிகை!!

Anupama Parameswaran
By Edward Mar 28, 2023 08:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த படம் பிரேமம். இப்படத்தில் சிறுவயது பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தெலுங்கில் ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுடன் லிப் காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

ஆரம்பத்தில் அந்த காட்சியில் நடிக்கமுடியாது என்று கூறிவிட்டு 50 லட்சம் சம்பளம் கொடுத்ததால் அதில் நடித்து கொடுத்துள்ளார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, ஹாட் லுக்கியில் சேலையணிந்து ரசிகர்களை மிரட்டும் படியான போஸ் கொடுத்து புகைபடத்தை பகிர்ந்திருக்கிறார்.