பிரம்மாண்ட ஆடையில் இப்படியொரு போஸ்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த தனுஷ் பட நடிகை..
Dhanush
Anupama Parameswaran
By Edward
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக வெளியான பிரேமம் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இப்படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
நடிகர் தனுஷின் கொடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். அதன்பின் தெலுங்கில் முத்தக்காட்சியில் நடித்து அதற்காக 50 லட்சம் சம்பளம் வாங்கியது முன்னணி நடிகைகளுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, சைட் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பிரம்மாண்ட ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


