பெட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் செம போஸ் கொடுத்து செல்பி எடுத்த அனுபமா
actress
anupama
By Yathrika
சினிமாவுல நிறைய நடிகைகள் படம் இல்லாம இருக்காங்க. ஒரு சிலர் படத்துல நடிச்சிட்டு பிஸியா இருந்தா கூட செல்பி, போட்டோ ஷுட் நடத்தாம இருக்க மாட்டாங்க.
அந்த லிஸ்டுல நம்ம அனுபமாவும் வருவாங்க. படத்துல நடிச்சிட்டு பிஸியா இருந்தா கூட செல்பி, போட்டோ ஷுட் எடுக்காத இருக்கவே மாட்டாங்க.
அத இன்ஸ்டாவுல போட்டு பசங்கள தூங்க விடாம பண்ணுவாங்க.
இப்ப பாத்தா அவங்க பெட்டுல படுத்தபடி டாப் ஆங்கிள்ல ஒரு போட்டோ எடுத்து வெளியிட நம்ம பசங்க அந்த போட்டோவ அதிகம் ஷேர் பண்ணிட்டு வராங்க.