அதுக்கு நீங்க தகுதியே இல்லை!! கிண்டலடித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை அனுபமா

Anupama Parameswaran Gossip Today
By Edward Jun 18, 2023 01:00 AM GMT
Report

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தர். தமிழில் கொடி, ஈட்டி படங்களில் நடித்த அனுபமா தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் அனுபமாவிடம் ரசிகர் ஒருவர் கிண்டலடித்து ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

நீங்கள் பெரிய நடிகை ஒன்றும் இல்லை, பிரம்மாண்ட பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறீர்கள்.

உண்மையாக சொல்லவேண்டும் என்றால் கதாநாயகிக்கான தகுதியை நீங்கள் பெறவில்லை என்று கிண்டல் செய்துள்ளார்.

அதற்கு அனுபமா, நான் கதாநாயகி இல்லை என்றாலும் நான் நடிகை ரகம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.