ஒரு வீடியோக்கு 20, 50 ஆயிரம் சம்பாதிக்குறாங்க!! படுக்கை பகிர்வது குறித்து ஷாக் கொடுத்த அனுராதா மகள் அபிநயஸ்ரீ

Anuradha Gossip Today Tamil Actress Actress
By Edward May 05, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஸ் படத்தில் தேவயானிக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அனுராதாவின் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிய அஅபிநயஸ்ரீ, பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமானார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்த காலத்தில் ரீல் வேஸ்ட் ஆகக்கூடாது என்பதற்காக படம் எடுத்தாங்க, ஒரு பட வாய்ப்பு கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்.

ஒரு வீடியோக்கு 20, 50 ஆயிரம் சம்பாதிக்குறாங்க!! படுக்கை பகிர்வது குறித்து ஷாக் கொடுத்த அனுராதா மகள் அபிநயஸ்ரீ | Anuradha Abhinayashree Opens Up About Adjustments

ஆனால், இப்போதைய காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை போட்டாலே போது இன்ஃப்ளூயன்ஸர்கள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதித்துவிடுகிறார்கள்.

மேலும் பேசியவர், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கத்தான் செய்கிறது என்றும் நமக்கு பிடிக்கவில்லை என்று சில்லிவிட்டால் யாரும் கட்டாயப்படுத்த மாட்டர்கள் என்று கூறியிருக்கிறார்.

வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

நோ மீன்ஸ் நோ கதை தான், ஆனால் சில நடிகைகள் ஆர்மபத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து படவாய்ப்புக்களை பிடிப்பதும், அதன்பின் வேண்டாம் என்று ஒதுங்கும் போது தான் சிக்கல் வரும் என்று அனுராதா மகள் அபிநயஸ்ரீ அதிர்ச்சி கொடுத்துள்ளார். எல்லா துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அது நமக்கு தேவையா? இல்லையா? என்று நாம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.