விராட் கோலியுடன் திருமணம்.. மூன்று நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா

Virat Kohli Royal Challengers Bangalore TATA IPL Anushka Sharma IPL 2024
By Kathick May 21, 2024 06:00 PM GMT
Report

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

விராட் கோலியுடன் திருமணம்.. மூன்று நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா | Anushka Sharma Dated Before Marriage With Virat

இந்த நிலையில், விராட் கோலியை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் அனுஷ்கா ஷர்மா மூன்று பாலிவுட் நடிகர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரன்வீர் சிங் உடன் நெருக்கமாக பழகி வந்தாராம் அனுஷ்கா. இவர்கள் இருவர் குறித்தும் கிசுகிசு பாலிவுட் திரையுலகில் பரவு துவங்கியுள்ளது. பின் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

விராட் கோலியுடன் திருமணம்.. மூன்று நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா | Anushka Sharma Dated Before Marriage With Virat

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் காதல் நாயகர்களில் ஒருவர் ஷாஹித் கபூர். நெருக்கமாக பழகி வந்த இவர்கள் இருவரும் இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்ட சில புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியுடன் திருமணம்.. மூன்று நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா | Anushka Sharma Dated Before Marriage With Virat

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனான ரன்பீர் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவர் குறித்தும் பாலிவுட் சினிமாவில் பல கிசுகிசுக்கள் எழுந்தன.

விராட் கோலியுடன் திருமணம்.. மூன்று நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா | Anushka Sharma Dated Before Marriage With Virat

பாலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவுடனும் அனுஷ்கா ஷர்மா நெருக்கம் காட்டினார் என்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


You May Like This Video