42 வயதாகும் அனுஷ்காவை திருமணம் செய்யபோகும் அந்த பிரபலம்.. யார் தெரியுமா?

Anushka Shetty Indian Actress Actress
By Dhiviyarajan May 15, 2024 03:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனுஷ்கா செட்டி. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா எனப் பல பிரபலங்கள் படங்களில் நடித்து குறிகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார்.

42 வயதாகும் அனுஷ்காவை திருமணம் செய்யபோகும் அந்த பிரபலம்.. யார் தெரியுமா? | Anushka Shetty Getting Married Soon

அனுஷ்கா செட்டியின் திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எடுக்காதது போல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது 42 வயதான நடிகை அனுஷ்கா, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.