இது லாக்டவுனில் எடுக்கவில்லை! வைரலாகும் உடல் எடை குறைந்த நடிகை அனுஷ்கா செட்டி புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகைகள் மத்தியில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த வயதுடைய நடிகர்களுடன் நடித்தவர்களில் ஒருவர் நடிகை அனுஷ்கா செட்டி.
இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை ஏற்றிய பின் உடலை குறைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார் அனிஷ்கா செட்டி. சமீபகாலமாக தொழிலதிபருடன் விரைவில் திருமணம் என செய்திகள் பரவி வந்தது.
இதையடுத்து, சமீபத்தில் லாக்டவுனில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. உடல் எடையை குறைத்தது போன்று இருக்கும் அப்புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, அது தற்போது எடுத்ததுல்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த புகைப்படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாமி ஹரித்வார் அவர்களை சென்ற போது அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
அதுதான் இந்த புகைப்படம் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனுஷ்கா செட்டி அன்னையர் தினத்தன்று இணையத்தில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது குறிப்படத்தக்கது.
