விஜய் அப்படி பண்ணுவாரு நினைக்கல.. அப்போ என்னால ஒன்னும் பண்ண முடியல!.. அனுஷ்கா பேட்டி

Vijay Anushka Shetty Indian Actress Leo Actress
By Dhiviyarajan 2 years ago
Report

தென்னந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுஷா, வேட்டைக்காரன் படத்தின் என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் ஷூட்டிங்கு செடிக்கு சென்று இருந்தேன். அங்கு அமர்ந்து விஜய் பார்த்து கொண்டு இருந்தார். ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம்.

ஷாட் ரெடியானதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி நடனமாடினார் என்று எனக்கு தெரியவில்லை என அனுஷ்கா கூறியுள்ளார்.