நடிகைக்கு கேக் ஊட்டும் விஜய்! இணையத்தில் வைரலாகும் ஸ்லோமோஷன் வீடியோ..

Vijay
By Edward May 06, 2022 10:10 AM GMT
Report

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட். தளபதி விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தினை அடுத்து விஜய் தளபதி 6 படத்திற்கு சென்று விட்டார். தற்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் தன்னுடைய பிறந்த நாளை பீஸ்ட் படக்குழுவினருடன் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜய் கேக் ஊட்டும் காட்சியை பார்த்து சிலர் கிண்டல் செய்தும் இந்த ஸ்லோமோஷன் தேவையா மேடம் என்றும் கலாயத்து வருகிறார்கள்.