முகழ் சுழிக்க வைக்கும் நடிகைகளின் உச்சகட்ட காட்சிகள்! சர்ச்சையில் டேஞ்சரஸ் டிரைலர்!
crime
apsara rano
naina gangly
ramgopalvarma
gangerous
By Jai
இந்திய சினிமாவைவில் தற்போது அடல்ட் படங்கள் அதிகரித்து இரட்டை அர்த்த காட்சிகள் அடங்கியும், படுக்கையறை காட்சிகள் அமைந்து படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அதில் தெலுங்கின் சர்ச்சை இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மா சமீபகாலமாக நடிகைகளை வைத்து ஆபாசம் உச்சத்தை அடையும் அளவிற்கான படங்களை இயக்கி ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் வைத்து டேஞ்சரஸ் என்னும் படத்தை எடுத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை அப்சரா ராணி மற்றும் நடிகை நைனா கஞ்குலி இருவரும் லெஸ்பியன் காதலிகளாக நடிக்கும் காட்சிகள் எல்லைமீறியுள்ளதாக ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். டிரைலர் வெளியான 20 மணிநேரத்தில் 7 லட்சம் பார்வையாளர்களை பெற்று வருகிறது.