சந்தோஷ் நாரயணனை முதுகில் குத்திய ஏ ஆர் ரகுமான், இப்படி ஏமாத்திட்டாரே
A R Rahman
Santhosh Narayanan
By Tony
சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஆல்பமாக வெளிவந்த எஞ்சாயி எஞ்சாமி ஹிட் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
500 மில்லியன் வரை சென்றுள்ள இந்த ஆல்பம் கண்டிப்பாக கோடிக்கணக்கில் லாபம் கொடுத்திருக்கும்.
இந்த யூடியூப் சேனலை ரகுமான் தான் இங்கு அறிமுகம் செய்துள்ளார்.
ஆனால், சந்தோஷ் இன்று வரை ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வரவில்லை என புகார் கொடுக்க, ரகுமான் தொடங்கி வைத்த சேனல் இப்படி ஒரு மோசடி செய்ததா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#EnjoyEnjaami ?? pic.twitter.com/rxRaPcPsUR
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024