ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்த சாயிரா! அதிர்ச்சி பிரிவுக்கு நிஜ காரணம் இதுதான்

A R Rahman Divorce
By Parthiban.A Nov 19, 2024 06:39 PM GMT
Parthiban.A

Parthiban.A

in Celebrity
Report

ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர்.

1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்த சாயிரா! அதிர்ச்சி பிரிவுக்கு நிஜ காரணம் இதுதான் | Ar Rahman Wife Saira Banu Announce Divorce

டைவர்ஸ் செய்ய காரணம்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர்.

இந்த விஷயம் பற்றி அவர்கள் வெளியிட்ட முழு அறிவிப்பு பாருங்க. 

GalleryGallery