கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த நடிகை சாரா அலிகான்!! விமான நிலையத்தில் என்ன நடந்தது..

Gossip Today Bollywood Sara Ali Khan Actress
By Edward Jun 13, 2023 04:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் மகளாக கெடர்நாத் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை சாரா அலி கான்.

தற்போது பாலிவுட் நடிகர் விக்கி கெளசலுடன் Zara Hatke Zara Bachke என்ற படத்தில் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் விக்கியுடன் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் சாரா அலி கான் விமான நிலையத்தில் இருந்து பரபரப்பாக ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்கு சென்றாலும் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க வந்துவிடுகிறார்கள். அதற்காகத்தான் சாரா அலி கான் ஓடியுள்ளார் என்றும் அவர் ரொம்ப சோர்வாக இருப்பார் ஓய்வெடுக்க விடுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.