படுத்தால் தான் வாய்ப்பு!! மிட்நைட் சூட்ல வருவாரு!! வெளிப்படையாக கூறிய நடிகை வர்ஷா..
By Edward
சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.
அப்படி சமீபத்தில் பாடலாசிரியர் பிரியன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரணம் படத்தின் கதாநாயகி வர்ஷா அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்.
அரணம் படத்திற்கு முன் ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் கூடவே அட்ஜெஸ்ட்மெண்ட் ஆஃபரும் சேர்ந்து வந்திருக்கிறது.
அதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் அதையெல்லாம் மறுத்திருக்கிறார் நடிகை வர்ஷா.
அரணம் படத்தில் பிரியன் மிகவும் பாதுக்கப்பாக பார்த்துக்கொண்டார் என்றும் மிட்நைட் சூட் என்றால் எனக்கு பாதுகாப்பாக இருகிறதா என்று பார்த்துவிட்டு செல்வார் என்றும் இவரிடம் நான் மிகுந்த பாதுகாப்பை உணர்ந்தேன் என்றும் வர்ஷா தெரிவித்துள்ளார்.