உள்ளாடையை கழட்டி அங்கு கை வைத்து வன்கொடுமை செய்த முன்னணி நடிகர் வின் டீசல்..
Actors
Tamil Actors
Hollywood
Vin Diesel
By Dhiviyarajan
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் நடிகர் வின் டீசல்.
சமீபத்தில் இவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜானசன், வின் டீசல் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2010-ம் ஆண்டு ‘ஃபாஸ்ட் ஃபைவ்’ படப்பிடிப்பின்போது அட்லாண்டாவுக்கு சென்றோம். அப்போது என்னுடைய மார்பகங்களை பிடித்து இழுத்து வழுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார்.
அதன் பிறகு என்னுடைய உள்ளாடையை கழட்டி என்னை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில்,என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு வின் டீசல் தரப்பினர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளானர். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.