படுமோசமாக வெளியான ராஷி கண்ணா புகைப்படம்! அதுவும் ஆர்யாவுடனா?

arya aranmanai sundarc raashikhanna aranmanai3
By Edward Jul 22, 2021 08:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பேய் படங்களை இயக்குவதில் அதிக வரவேற்பு பெற்று வருபவர்களில் ஒருவர் சுந்தர் சி. அரண்மனை 1 மற்றும் 2 பாகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தார் சுந்தர்சி. அதேசமயம் இருட்டு படத்தையும் வெளியிட்டார்.

சின்னத்திரையிலும் நந்தினி, மாயா, லட்சுமி ஸ்டோர், ஜோதி போன்ற சீரியல்களையும் இயக்கினார். தற்போது அரண்மனை 3 யை இயக்கி வருகிறார்.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்டிரியா, சாக்‌ஷி அகர்வால், யோகிபாபு போன்றவர்கள் நடித்து வருகிறார்கள். தற்போது அரண்மனை 3 படத்தின் பாடல் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஆர்யாவுடன் நெருக்கமாக நடிகை ராஷி கண்ணா ஆடி குத்தாட்டம் போட்ட புகைப்படம் படுமோசமான கவர்ச்சியை காட்டியுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery