தமன்னா, ராஷி கன்னாவின் உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம்!! வெளியான அரண்மனை 4ன் அச்சசோ வீடியோ..

Sundar C Raashi Khanna Tamannaah Hiphop Tamizha Aranmanai 4
By Edward May 07, 2024 11:37 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, அரண்மனை 3 படத்திற்கு பின் அரண்மனை 4 படத்தினை இயக்கி இருந்தார். நடிகை தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் அரண்மனை 4 படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகியது.

தமன்னா, ராஷி கன்னாவின் உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம்!! வெளியான அரண்மனை 4ன் அச்சசோ வீடியோ.. | Aranmanai 4 Achacho Song Tamannaah Rashi Raashii

வெளியான 4 நாட்களில் 30 கோடிக்கும் மேல் வசூலித்து ஒரு வாரத்திற்குள் 50 கோடியை எட்டி விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தில் ஒரு நிமிடம் கூட தமன்னா மற்றும் ராஷி கன்னாவை வைத்து கவர்ச்சியாக காட்சிகள் வைக்காமல் இருந்திருக்கிறார் சுந்தர் சி.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

ஆனால் படம் முடிந்த பின் தமன்னா - ராஷி கன்னாவை வைத்து அச்சச்சோ என்ற பாடலை வைத்துள்ளார். இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி இசையில் அச்சச்சோ பாடலின் வீடியோ காட்சி இப்போது டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.