கிளாமரில் தாராளம் காட்டும் அரண்மனை 4 நடிகை ராஷி கண்ணா.. மிரண்டு போகும் ரசிகர்கள்..
Raashi Khanna
Rashi Khanna
Tamil Actress
Actress
Aranmanai 4
By Edward
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ராஷி கண்ணா.
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வந்த ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தார்.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பல படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, கிளாமரில் தாராளம் காட்டி நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது கருப்பு நிற ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.